1 thought on “சிவனே ! இறைவா !”

  1. அன்புள்ள ஆசிரியரே, என்ன வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளத் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், தொடர்பிற்கு மின்வரியோ பேசி எண்ணோ தரவில்லையே. அந்தத் தலைப்பில் உரிய விவரங்கள் தர வேண்டுகிறேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழீ. தமிழா விழி.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version