அன்னையர் நாள் வாழ்த்துகள்!

வணக்கம் அன்பர்களே! உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும் முதல் சொந்தம் என்பது அம்மாவாகத்தான் இருக்க முடியும். எந்த உயிராயினும் அதன் வாழ்வில் அம்மாவின் பங்கு அளவிட முடியாதது. அப்பேற்பட்ட அம்மாக்களுக்காக நாம் வருடத்தின் ஒரு நாளை ஒதுக்கி, மே மாதம் இரண்டாம் ஞாயிறு தோறும் அன்னையர் நாளைக் கொண்டாடுகிறோம். உங்கள் கொண்டாட்டத்தின் வாழ்த்துகளை இந்தப் படங்களின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னையர் நாள் வாழ்த்துகள்!

1) என் செல்ல அம்மாவுக்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
2) உலகத்திலேயே மிகவும் சிறந்த என் சமத்து அம்மாவுக்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
3) எங்களுக்காகவே வாழும் இனிய அம்மாவுக்கு இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
4) குழந்தைகளின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
5) தகரமாக இருந்த என்னைத் தங்கமாக மாற்றிய என் தங்கத் தாய்க்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
6) தத்தித் தத்தித் தவழ்ந்த போதும் தட்டுத் தடுமாறி நடந்த போதும் தப்பும் தவறுமாய்ப் பேசிய போதும் தட்டிக் கொடுத்துத் தாலாட்டுப் பாடி பாராட்டிச் சீராட்டிப் பக்குவப் படுத்திய என் செல்ல அம்மாவுக்கு இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
7) சோதனைகளையும் வேதனைகளையும் மீறி போதனைகளைக் கூறி என்னை சாதனை படைக்கத் தூண்டிய தலைசிறந்த தாயே அன்னையர் நாள் வாழ்த்துகள்!
உலகத்திலேயே மிகவும் சிறந்த என் சமத்து அம்மாவுக்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
என் செல்ல அம்மாவுக்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
Happy mothers day wishes images in tamil
எங்களுக்காகவே வாழும் இனிய அம்மாவுக்கு இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
குழந்தைகளின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
தத்தித் தத்தித் தவழ்ந்த போதும் தட்டுத் தடுமாறி நடந்த போதும் தப்பும் தவறுமாய்ப் பேசிய போதும் தட்டிக் கொடுத்துத் தாலாட்டுப் பாடி பாராட்டிச் சீராட்டிப் பக்குவப் படுத்திய என் செல்ல அம்மாவுக்கு இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
சோதனைகளையும் வேதனைகளையும் மீறி போதனைகளைக் கூறி என்னை சாதனை படைக்கத் தூண்டிய தலைசிறந்த தாயே அன்னையர் நாள் வாழ்த்துகள்!
எங்களுக்காகவே வாழும் இனிய அம்மாவுக்கு இனிய அன்னையர் நாள் வாழ்த்துகள்!
தகரமாக இருந்த என்னைத் தங்கமாக மாற்றிய என் தங்கத் தாய்க்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்

Leave a Comment

Your email address will not be published.