91 அன்புடையவர் பிறர்க்கென எல்லாம் தருவர்.
92 அன்பு அறத்திற்கும் துணை; மறத்திற்கும் துணை.
93 அன்பு இல்லாதவரை அறமே வருத்தும்.
94 அன்பின் வழியே உயிர்கள் நிலைத்திருக்கும்.
95 சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க.
96 விருந்தோம்ப இயலாமையே வறுமையாகும்.
97 விருந்தினரைப் போற்றுவோன் வருந்துவது இல்லை.
98 மனமுவந்து கொடுப்பதைவிட முகமலர்ச்சி மேலானது.
99 அனைவரிடமும் இன்சொல் கூறுவோர் துன்பத்தைத் துரத்துவர்.
100 இனியன பேசின் அல்லவை தேயும்; அறம் பெருகும்.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 91 – 100