vaazhviyal unmaigal aayiram

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 101 – 110

எல்லா வயதினருக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்ற முப்பாலாம் திருக்குறளின் அறத்துப்பாலிலிருந்து தேர்ந்தெடுத்த சில கருத்துகளைச் சுருக்கி வழங்குகிறோம், வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் நூலிலிருந்து…

101 இன்சொல் எக்காலமும் இன்பம் தரும்.
102 இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் எதற்கு?
103 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஈடாகா.
104 உற்றநேரத்து உதவி சிறிதாயினும் உலகத்தினும் பெரிதே.
105 பயன்கருதாமல் செய்யும் உதவி பாற்கடலினும் பெரிது.
106 திணையளவு செயலும் பயன்தெரிவார்க்குப் பனையளவாகும்.
107 உதவியின் அளவு உதவப்பட்டோரின் உயர் எண்ணத்தைப் பொறுத்ததே.
108 தூயவர் உறவை மறக்காதே.
109 துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே.
110 கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக.

Leave a Comment

Your email address will not be published.