வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 121 – 130

121 நடுவுநிலைமை வாணிகமே அற வாணிகம்.
122 அடக்கம் உடையவர் தோற்றம் மலையிலும் உயர்வு.
123 நாவைக் காக்காதோர் துன்பத்தைச் சேர்ப்பர்.
124 தீச்சொல் ஒன்றாயினும் நன்றெல்லாம் நீங்கி விடும்.
125 தீச்சூடு ஆறும்; நாச்சூடு ஆறாது.
126 அடக்கமுடையவரைத் தேடி அறவாழ்வு வரும்.
127 பணிதல் செல்வர்க்கும் செல்வமாகும்.
128 அடக்கம் பெருமை தரும்.
129 அடங்காமை சிறுமை தரும்.
130 நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிப்பீர்.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version