வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 131 – 140

ஒப்பற்ற திருக்குறளில் ஒழுக்கம் பற்றிக் கூறப்பட்ட மேன்மையான கருத்துகளைத் தொகுத்து வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் நூலில் வழங்கியுள்ளார் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

131 ஒழுக்கத்தைக் காத்தால் எல்லா இடத்திலும் துணையாய் வரும்.
132 ஒழுக்கமுடைமையே உயர்குடிமை.
133 கற்றது மறந்தால் மீண்டும் கற்கலாம்; ஒழுக்கம் தவறின் தவறியதுதான்.
134 அழுக்காறு உடையவனிடம் ஆக்கம் சேராது.
135 ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு வராது.
136 இழிவின் துன்பம் அறிந்து ஒழுக்கம் தவறார் உயர்வோர்.
137 நல்லொழுக்கம் நன்றே தரும்.
138 தீயொழுக்கம் துன்பமே விளைவிக்கும்.
139 ஒழுக்கமுடையார் தவறியும் இழிந்தன பேசார்.
140 உலகத்தாரோடு இணங்கி வாழ்தலே உண்மைக்கல்வி.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version