வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 161 – 170

161 அழுக்காறு உடையவர்க்கு அதுவே துன்பம் தரும்.
162 கொடுப்பதைத் தடுப்பவனின் சுற்றமும் கெடும்.
163 அழுக்காறு செல்வத்தைத் தேய்த்து அழிவினுள் தள்ளும்.
164 பொறாமையால் உயர்ந்தோர் யாருமிலர்.
165 பிறர் பொருள் விரும்பின் உன் குடி அழியும்.
166 உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே.
167 பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே.
168 அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே.
169 அறனல்ல செய்வதிலும் புறங்கூறல் தீது.
170 புறங்கூறி வாழ்வதைவிட சாதல் ஆக்கம் தரும்.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 161-170

Leave a Comment

Your email address will not be published.