வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 171 – 180

171 பிறர் குற்றம் போல் தம் குற்றம் காண்பதே சிறப்பு.
172 பயனில சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்.
173 தீய செய்தலினும் தீது பயனில சொல்லல்.
174 பயனற்றவை சொன்னால் சீர்மையும் சிறப்பும் நீங்கும்.
175 பயனில பேசுவான் பதடியே ஆவான்.
176 நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிருத்தல் நன்று.
177 அறிவுடையார் சொல்லார், பயனில்லாச் சொல்லை.
178 தூய மனத்தர் மறந்தும் பயனற்ற சொல்லார்.
179 பயனுடையன சொல்லுக; பயனற்றன சொல்லற்க.
180 தீவினை செய்ய தீயோர் அஞ்சார்.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version