வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 191 – 200

191 ஒப்புரவைவிட உயர்வு எவ்வுலகிலும் இல்லை.
192 பேரறிவாளர் செல்வம் ஊருணி போல் உதவும்.
193 நல்லோர் செல்வம் பயன்மரம் போல் பயன்தரும்.
194 பெருந்தகையாளர் செல்வம் மருந்துமரம் போன்று உதவும்.
195 ஒப்புரவாளர் வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்கார்.
196 நல்லவர் வறுமை என்பது நல்லன செய்ய இயலாமையே.
197 ஒப்புரவினால் கேடு வந்தால், அது தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளும்   சிறப்பு உடையது.
198 வறியவர்க்குக் கொடுப்பதே கொடை.
199 நல்லவழியில் வந்தாலும் பெறாதே; மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத்   தவறாதே.
200 இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது உயர்ந்தோர் பண்பு.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version