201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202 பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203 இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204 பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205 கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206 இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207 கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208 கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இல்லை.
209 கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210 உலகில் அழியாதது புகழே.
201. கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202. பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203. இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204. பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205. கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206. இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207. கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208. கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இல்லை.
209. கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210. உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201 – 210