வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 231 – 240

231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும்.
232 ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும்.
233 சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர்.
234 தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும்.
235 உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
236 கூடா ஒழுக்கம் கேடாய் முடியும்.
237 பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக்  காக்கவும்.
238 திருட எண்ணுவதும் தீது.
239 திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் அழியும்,
240 திருட்டு ஆசை தீராத் துன்பம் தரும்.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version