பொருளை அதாவது பணத்தை அடிப்படையாகக் கொண்ட, பத்து முத்துகளைப் பார்த்து, படித்து, உணர்ந்து, பகிர்ந்து பயன் பெறுங்கள்.
21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார். 22. செல்வம் பிறருக்கு உதவவே. 23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே செல்வந்தன். 24. செய்க பொருளை. 25. அறவழியில் பொருள் ஈட்டுக. 26. பிறரை உயர்த்த நீ உயர்வாய். 27. பிறர் வாழ நீ வாழ்வாய். 28. மறதியை மற. 29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல் வாணிகம் செய்க. 30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.



செல்வந்தன்.






வாணிகம் செய்க.
