பழந்தமிழ் இலக்கியப் பாடல் வரிகளின் தொகுப்பாகிய வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலில் இருந்து பத்து அறிவுரைகள் உங்கள் பயன்பாட்டிற்கு .. படங்களாக .
31. தீயவழியில் பணம் சேர்க்காதே. 32. மதிக்காது கொடுப்பதை மான உயர்வினர் பெறார். 33. நட்பைப் பெரிதாய்ப் போற்றுக. 34. செல்வத்தின் பயன் சுற்றம் சூழ வாழ்தல். 35. இருப்பது கொண்டு சிறக்க வாழ்க. 36. முயற்சி கொண்டு பெருக்கி வாழ்க. 37. இல்லாமையை இல்லாமல் ஆக்குக. 38. தூய்மையான எண்ணம் கொள்க. 39. வாய்மையுடன் வாழ்க. 40. சொல்லுவது போல் செய்க.









