வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் நூலிலிருந்து இன்றைய சிந்தனைத் துளிகள்…
61. கொடுப்பதும் மழையே; கெடுப்பதும் மழையே. 62. உணவாவதும் உணவைத் தருவதும் மழையே. 63. மரங்களை வளர்த்து மாசினைப் போக்கு. 64. மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை. 65. வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை. 66. வானம் வழங்காவிடில் தானமும் இல்லை. 67. அறிவு வலிமையால் ஐம்புலன் காப்போர் வையகத்தின் வித்து. 68. செய்ய இயலாதவற்றையும் செய்வோரே பெரியோர். 69. செய்யக் கூடியதையும் செய்யமாட்டாதார் சிறியோர். 70. அந்தணர் என்போர் அறவோரே. (ஆரியர் அல்லர்).









69. செய்யக் கூடியதையும் செய்யமாட்டாதார் சிறியோர்.
