81.நீக்க வேண்டியது பழிச்செயலே.
82.அற வழியிலான இன்பமே உண்மை இன்பம்.
83.பின்னர் செய்ய எண்ணுவது அறம் அன்று.
84.அன்றன்றே ஆற்றுவது அறம்.
85.பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்க.
86.இல்வாழ்வே அறவாழ்வு.
87.இல்லறத்தான் பணி தவமிருப்போரின் பணியினும் சிறந்தது.
88.வாழ்வாங்கு வாழ்பவர் வானவர்க்கு ஒப்பாவர்.
89.மனைமாட்சிக்கு அழகு மக்கள்பேறு.
90.அன்பிலார் எல்லாப் பொருளும் தம் பொருள் என்பர்.
81 நீக்க வேண்டியது பழிச்செயலே.
82 அற வழியிலான இன்பமே உண்மை இன்பம்.
83 பின்னர் செய்ய எண்ணுவது அறம் அன்று.
84 அன்றன்றே ஆற்றுவது அறம்.
85 பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்க.
86 இல்வாழ்வே அறவாழ்வு.
87 இல்லறத்தான் பணி தவமிருப்போரின் பணியினும் சிறந்தது.
88 வாழ்வாங்கு வாழ்பவர் வானவர்க்கு ஒப்பாவர்.
89 மனைமாட்சிக்கு அழகு மக்கள்பேறு.
90 அன்பிலார் எல்லாப் பொருளும் தம் பொருள் என்பர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 81 – 90