Month: April 2022

அன்னையர் நாள் வாழ்த்துகள்!

வணக்கம் அன்பர்களே! உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும் முதல் சொந்தம் என்பது அம்மாவாகத்தான் இருக்க முடியும். எந்த உயிராயினும் அதன் வாழ்வில் அம்மாவின் பங்கு அளவிட முடியாதது. அப்பேற்பட்ட அம்மாக்களுக்காக நாம் வருடத்தின் ஒரு நாளை ஒதுக்கி, மே மாதம் இரண்டாம் ஞாயிறு தோறும் அன்னையர் நாளைக் கொண்டாடுகிறோம். உங்கள் கொண்டாட்டத்தின் வாழ்த்துகளை இந்தப் படங்களின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னையர் நாள் வாழ்த்துகள்! 1) என் செல்ல அம்மாவுக்கு அன்னையர் நாள் வாழ்த்துகள்! 2) …

அன்னையர் நாள் வாழ்த்துகள்! Read More »