Month: May 2022

வாழ்க்கைத் தத்துவங்கள்

வாழ்க்கைத் தத்துவங்கள் ! 1

வணக்கம் அன்பர்களே ! வாழ்க்கை என்பதை ஒரு பயணமாகக் கொண்டால், நம்முடன் சேர்ந்து பயணிப்பவர்கள் ஏராளம்; பயணத்தின் போது நாம் காணும் காட்சிகள் ஏராளம்; சந்தர்ப்பத்திற்கேற்ப நாம் எடுக்கும் முடிவுகளும் ஏராளம். இவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் தீர்மானிக்க முடியும். எந்த நேரத்தில் எந்தத் தத்துவம் பயன்படும் என்பது யாருக்கும் தெரியது. ஒருசிலவற்றை இங்கு படமாகக் கொடுத்துள்ளோம். கண்டு பயன் பெறுங்கள். 1) பூவோடு இருப்பதால் முள்ளை யாரும் விரும்புவதுமில்லை.. முள்ளோடு உள்ளதென்று பூவை வெறுப்பதுமில்லை….. 2) …

வாழ்க்கைத் தத்துவங்கள் ! 1 Read More »

வெற்றிக்கான-வழிகள்

வெற்றிக்கான வழிகள் !

வெற்றி என்பது அனைவரும் அடையத் துடிக்கும் ஒன்றாகும். நாம் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இன்னல்கள் வரலாம். எல்லா சோதனைகளையும் எதிர்கொண்டால் தான் சாதனைக் கனியைச் சுவைக்க முடியும். வெற்றிக்கான ஓட்டத்தைத் தொடங்கும் முன் சிலவற்றை மனத்தில் கொள்வது அவசியம். இந்தத் தத்துவங்களை நினைவில் வைத்துக் கொண்டு நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துகள் !