எங்களைப் பற்றி

என்ன வேண்டும் ?
படங்களால் பேசுங்கள்…

   வணக்கம் அன்பர்களே!.😊
        நீங்கள் பேச எண்ணி, பேசாமல் போனவற்றையோ பேச முடியாதவற்றையோ உணர்வுப் பூர்வமாக படங்களின் மூலம் வெளிப்படுத்த இந்தத் தளம் உதவும். வாழ்த்துக் கூற, வணக்கம் சொல்ல, வருத்தத்தைத் தெரிவிக்க, விடுகதை போட, அறிவுரை கூற, அனுதாபங்களை வெளிப்படுத்த, நன்றி நவில, நற்சிந்தனைகளைப் பகிர , துணுக்குகள் காண, மேற்கோள் காட்ட, குறிப்புகளைக் குறிப்பிட, கதைகள் சொல்ல என என்ன வெண்டுமோ எல்லாம் இங்கு கிடைக்கும்.
       உங்களுக்கு வேறு ஏதேனும் படங்கள் தேவைப் பட்டாலும் எங்களைக் கீழ்க்கண்ட மின்வரியில் தொடர்பு கொள்ளலாம். கூடிய விரைவில், உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் காத்திருக்கிறொம். பல நேரங்களில் காட்சிப் படமாகவும் (Image), சில நேரங்களில் அசையும் படமாகவும் (Animation image) , அவ்வப்பொது காணொளிப் படமாகவும் (video) நாங்கள் வெளியிடுவோம்.
மின்வரி : enna123vendum@gmail.com