மகளிர் நாள்

பெண்ணே! பூவுலகின் கண்ணே!

எழுவாள் அதிகாலையில் சுடர் எழுதிடு கதிரொடு – அவள் எழுதிட  மலர்ந்திடும் – நிதம் எமையாளும் கலைக்கோலம் – நதி எனவேயதில்  குழலும்  அலைபாயும் ! தொழுவாளவள் மலர்வாள் துணையெனவே சகியாய் – அவள் வழுவா குணமுடையாள் – ஒரு வானொளிர் தாரகையாய்த் – தனிச்  சுயமாயொரு  திடமாய்  !.  சுகமாய்ச் சுந்தரமாய் ! பதமாய்  விருந்தளிப்பாள் பரிவுடன்தான் என்றும் – அவள் பாராமுகத் தவர்க்கே நின்றும் – அவள் நிதமேயொரு குறையெனினும் – அதை நினையாள் மனத்தாலென்றும்!இதமேதரும்  செயல்யாவும் …

பெண்ணே! பூவுலகின் கண்ணே! Read More »

மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே.

# womens’ day wishes quotes தமிழில் # மகளிர் நாள் வாழ்த்துகள் 2022 # பெண்கள் தின வாழ்த்துகள் 2022

Exit mobile version