காதலிப்போம் எந்நாளும்!

– இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளையும் நாம் அன்னையர் நாள், தந்தையர் நாள், முதியோர் நாள், குழந்தைகள் நாள் புற்றுநோய் ஒழிப்பு நாள், காதலர் நாள் என்பன போன்று கொண்டாடி வருகிறோம். நாம் குறிப்பிட்ட அந்தந்த நாள்களில் அந்த நாளுக்குரியவர்களை நினைக்க வேண்டும் என்று பொருள் இல்லை. எல்லா நாளும்தான் போற்ற வேண்டும். எனினும் முதன்மை கொடுத்துச் சிறப்பிப்பதற்காக அந்த நாள்,இந்த நாள் என்று சொல்கிறோம். அதுபோல் வந்ததுதான் பிப்பிரவரி 14 – காதலர் நாள். இப்பொழுது …

காதலிப்போம் எந்நாளும்! Read More »