வெற்றிக்கான-வழிகள்

வெற்றிக்கான வழிகள் !

வெற்றி என்பது அனைவரும் அடையத் துடிக்கும் ஒன்றாகும். நாம் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இன்னல்கள் வரலாம். எல்லா சோதனைகளையும் எதிர்கொண்டால் தான் சாதனைக் கனியைச் சுவைக்க முடியும். வெற்றிக்கான ஓட்டத்தைத் தொடங்கும் முன் சிலவற்றை மனத்தில் கொள்வது அவசியம். இந்தத் தத்துவங்களை நினைவில் வைத்துக் கொண்டு நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துகள் !