வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221 – 230

221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222 இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223 அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224 மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப்  பார்க்கவும்.
225 பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226 ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227 உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228 புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229 ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230 ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version