வெற்றிக்கான-வழிகள்

வெற்றிக்கான வழிகள் !

வெற்றி என்பது அனைவரும் அடையத் துடிக்கும் ஒன்றாகும். நாம் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இன்னல்கள் வரலாம். எல்லா சோதனைகளையும் எதிர்கொண்டால் தான் சாதனைக் கனியைச் சுவைக்க முடியும். வெற்றிக்கான ஓட்டத்தைத் தொடங்கும் முன் சிலவற்றை மனத்தில் கொள்வது அவசியம். இந்தத் தத்துவங்களை நினைவில் வைத்துக் கொண்டு நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துகள் !

வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!
நேர்மையாக வாழ்ந்தால் என்ன சாதிக்க முடியும்? என்று கேட்பவர்களுக்குத் தெரியாது நேர்மையாக வாழ்வதே ஒரு சாதனை தான் என்று…
வருவது வரட்டும் போவது போகட்டும் என்று இருந்தால் நிம்மதி
நிச்சயம்
எதிர்ப்பவரிடம் துணிந்து நில் !! மதிப்பவரிடம் பணிந்து செல் !!
வெற்றி உன் கையில்!!
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை ஆனால்ஆசைப்பட்ட பிறகு, அதை அடைய, உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல் இருப்பதே தவறு.
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை ஆனால்ஆசைப்பட்ட பிறகு, அதை அடைய, உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல் இருப்பதே தவறு.

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version